சென்னை மேயராக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்! சூடு பிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்!

  0
  5
  உதயநிதி ஸ்டாலின்

  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற இருப்பதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் இன்று முதல் இம்மாதம் 20-ம் தேதி வரை அவர்களது விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம்

  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற இருப்பதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் இன்று முதல் இம்மாதம் 20-ம் தேதி வரை அவர்களது விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

  stalin

  இதையொட்டி பலரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மனுக்களை அளித்து வருகின்றனர்.
  இந்நிலையில், சென்னை நகரின் மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கோரிக்கை விடுத்து திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்று விருப்ப மனு அளித்துள்ளார்.