சென்னையில் நடமாடும் காய்கறி விற்பனை திட்டம் தொடக்கம்! போன் பண்ணுங்க காய் வாங்குக…

  0
  5
  Moving Vegetable Store

  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சென்னையில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

   Moving Vegetable Store

  முதற்கட்டமாக 100  வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. 9025653376 என்ற அலைபேசி எண்ணில் மதியம் 1 மணிக்கு முன்னர் காய்கறிகளை ஆர்டர் செய்யலாம். அல்லது www.xmdachennai.gov.in என்ற தளத்தில் ரூ.250 முன்பணம் செலுத்தி காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.