செட்டிநாடு ஸ்பெஷல்: பாச்சோறு 

  0
  14
  pachoru

  சுவையான பாச்சோறு எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க 

  சுவையான பாச்சோறு எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க 
   

  தேவையான பொருட்கள்: 

  பச்சரிசி -1 கப் 
  வெல்லம்,கருப்பட்டி -1 கப் 
  தேங்காய் – 1/2 மூடி
  தண்ணீர் -4 கப் 
  நெய்-1 கரண்டி

  செய்முறை:

  வெல்லம் கருப்பட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதித்ததும் அரிசியைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் வெந்ததும் இறக்கவும். இதில் பொடியாக நறுக்கிய தேங்காய் நெய் சேர்க்கவும்