செட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி

  0
  2
  dangur chutney

  செட்டிநாடு டாங்கர் சட்னி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க

  செட்டிநாடு டாங்கர் சட்னி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க

  தேவையான பொருட்கள்:

  பெரிய வெங்காயம் -2
  பூண்டு – 1
  தக்காளி -2
  காய்ந்த மிளகாய் -8
  புளி – நெல்லிக்காய் அளவு 
  உப்பு – தேவையான அளவு 
  எண்ணெய் – 1 குழிக்கரண்டி 
  வெல்லம் -1/2கரண்டி 
  கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன் தாளிக்க 

  செய்முறை:

  கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்தம் பருப்பு தாளித்து,பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்,பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும். பின்பு ஊறவைத்துக் கரைத்த புளி,உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் வெல்லம் சேர்த்து 5 நிமிடம் கொதி வந்தபின் இறக்கவும்.