செட்டிநாடு ஸ்பெஷல்: கொத்மல்லி இளங் குழம்பு 

  0
  1
  kothamali kolambu

  சுவையான செட்டிநாடு கொத்மல்லி இளங் குழம்பு எப்படி செய்வது என்பதை  இதில் பார்க்கலாம்

  சுவையான செட்டிநாடு கொத்மல்லி இளங் குழம்பு எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம். 

  தேவையான பொருட்கள்:

  கெட்டி பருப்பு தண்ணீர் – 4 டம்ளர் 
  மல்லி பொடியாக நறுக்கியது- 150 கிராம் 
  சின்ன வெங்காயம்- 50 கிராம் 
  புளிப்பு  தக்காளி-100 கிராம் 
  சீரகம் -1 டீஸ்பூன் 
  பச்சை மிளகாய்- 4
  நெய்- 2 டீஸ்பூன் 

  செய்முறை:

  சின்ன வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,கொத்தமல்லி பொடியாக நறுக்கி, தண்ணீரில் போட்டு சீரகம், உப்பு சேர்த்து அடுப்பில் ஏற்றி ஒரு கொதி வந்ததும் நெய் ஊற்றி இறக்கவும்.