செட்டிநாடு ஸ்பெஷல்: அசோகா அல்வா செய்வது எப்படி?

  0
  3
    அசோகா அல்வா

  இனிப்பான செட்டிநாடு  அசோகா அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க 

  இனிப்பான செட்டிநாடு  அசோகா அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க 

  தேவையான பொருட்கள்:

  பச்சரிசி மாவு          : 200  கிராம் 
  பாசிப்பருப்பு            : 50 கிராம் 
  தேங்காய்                  : 1  மூடி 
  ஏலக்காய்                  : 2
  நெய்                            : 150 கிராம் 
  முந்திரி பருப்பு          : 10 

  செய்முறை:

  பாசிப் பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். சிறுது தண்ணீ ரை கொதிக்க வைத்து பருப்பைப் போட்டு மலர வைக்கவும்.வெல்லத்தைத் தட்டி போட்டு பச்சரிசி மாவை சேர்த்து கிளறவும் . இதில் நெய் சேர்த்து நெய் தனியாகப் பிரிந்து வரும்வரை வேகவைத்து பின் ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும். இதில் முந்திரி சேர்த்து கொள்ளவும்.