சுவையான நாக்கு மீன் தவா ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்…

  71
  மீன்

  நாக்கு மீனை ஆங்கிலத்தில் sole fish என்கிறார்கள். தமிழிலோ அதன் உருவ அமைப்பை வைத்து நாக்கு மீன்,எறுமை நாக்கு மீன்,மாந்தல்,நாக்கு மீன் என்று ஏகப்பட்ட பெயர்கள் இருக்கின்றன.சிறியதாக வாங்கினால் செதில் இருக்காது.
  இதன் தோலை உரித்து விட வேண்டும்.தோலை உதித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து , ஒரு கத்தியால் மீன் உடலில் ஆங்காங்கே ஆழமாக கீறி வைத்துக் கொள்ளுங்கள். 

  fish

  ஒரு தட்டில் 

  மல்லித்தூள்,
  மிளகாய்த்தூள்
  மிளகுத்தூள்
  உப்பு 
  எலுமிச்சை சாறு
  எண்ணெய் 

  fish

  ஆகியவற்றை சேர்த்து கலந்து அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் நாக்கு மீன்களைப் போட்டு நன்றாகப் புரட்டுங்கள்.மசாலாவில்  புரட்டிய நாக்கு மீன்களை ஒரு மணி நேரம் மூடிவையுங்கள்.மசாலா நன்றாக ஊறட்டும். முடிந்தால் ஃப்ரீஸரில் வைத்து எடுத்தால் இன்னும் சிறப்பு.

  ஒரு மணிநேரம் கழித்து சாதாரண தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மீனை எடுத்துப் போட்டு, அவ்வப்போது புரட்டி விடுங்கள்.சூடான,சுவையான நாக்கு மீன் ஃபிரை ரெடி.