சிவானந்தா குருகுலம் ஆசிரமத்தின் நிறுவனர் காலமானார்!

  0
  9
  டாக்டர் ராஜாராம்

  சென்னை தாம்பரத்தை அடுத்த காட்டங்குளத்தூரில் சிவானந்த குருகுலம் என்னும் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

  சென்னை தாம்பரத்தை அடுத்த காட்டங்குளத்தூரில் சிவானந்த குருகுலம் என்னும் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தை நிறுவியவர் பத்ம ஸ்ரீ டாக்டர் ராஜாராம். இவருக்கு வயது 67. கடந்த சில காலமாக உடல்நிலை குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 1.30 மணியளவில் அவர் காலமானார். அவரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

  ttn