சிவப்பு நிற உடையில் காஜல் அகர்வால் கொடுத்த ஹாட் போஸ்! வைரலாகும் புகைப்படம் 

  0
  19
  நடிகை காஜல் அகர்வால்

  நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

  சென்னை: நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிற உடையில் ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

  தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர். தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மெர்சல்’ படத்திற்கு பிறகு தமிழில் எந்த படமும்  வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்’ என்ற தமிழ் படத்தில் மட்டும்  நடித்து முடித்திருக்கிறார்.

  kajal

  இதற்கிடையில் தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சீதா படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகளில் காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது சிவப்பு நிற உடை அணிந்து படு பயங்கர கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்று நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.