சிறுகீரைப் பச்சடி

  0
  1
  சிறுகீரைப் பச்சடி

  சிறுகீரை                        –    1கட்டு
  சிறிய வெங்காயம்                -20
  தக்காளி                                          -2
  பூண்டு                                              -3பல்
  மிளகாய்                                 -3
  இஞ்சி                                       -சிறு துண்டு
  சீரகம்                                                -1/4 டீஸ்பூன்
  உப்பு                                   -தேவையான அளவு
  நல்லெண்ணெய்        -2டேபிள் ஸ்பூன்

  spinach

  சிறுகீரை                        –    1கட்டு
  சிறிய வெங்காயம்                -20
  தக்காளி                                          -2
  பூண்டு                                              -3பல்
  மிளகாய்                                 -3
  இஞ்சி                                       -சிறு துண்டு
  சீரகம்                                                -1/4 டீஸ்பூன்
  உப்பு                                   -தேவையான அளவு
  நல்லெண்ணெய்        -2டேபிள் ஸ்பூன்
  தயிர்                                  -1கப்

  செய்முறை

  spinach

  சிறுகீரையை நன்றாக நான்கைந்து முறைகள் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறுகீரையை தண்ணீர் தெளித்து வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து,  நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து வேக வைக்க வேண்டும். ஆறியதும் மிக்சியில் அரைத்து  தயிரில் கலந்து வைத்தால் சிறுகீரைப் பச்சடி தயார். வழக்கமாக செய்யும் கீரை சமையலை விட இம்முறையில் சமைத்து பரிமாறினால், கீரையை இதுநாள் வரையில் பிடிக்காது என்று ஒதுக்கி வைத்தவர்கள் கூட ஆர்வமாக சாப்பிடுவார்கள்.
  சிறுகீரை ரத்தத்தை சுத்தமாக்கும். நீர்க்கடுப்பை நீக்கும்.