சிறப்பாக பணியாற்றியதால் ஊழியர்களின் பாதங்களை கழுவி மரியாதை செய்த முதலாளி! 

  18
  china employees

  சீனாவில் தன்னுடைய நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டதற்காக முதலாளி ஒருவர் அனைத்து ஊழியர்களின் கால்களை கழுவி மரியாதை செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  சீனாவில் தன்னுடைய நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுப்பட்டதற்காக முதலாளி ஒருவர் அனைத்து ஊழியர்களின் கால்களை கழுவி மரியாதை செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  சீனாவின் காஸ்மெடிக் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி, அந்நிறுவனத்தில் கடுமையாக உழைத்த சேல்ஸ் ஊழியர்களை மேடையில் அமர வைத்து, ஒவ்வொருவரின் ஷூவையும் கழற்றி அவர்களின் பாதங்களை கழுவுகிறார். நிறுவனத்தின் லாபத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட ஊழியர்களை கெளரவிக்கும் பொருட்டு இந்த மரியாதை வழங்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

  china employee

  எந்தவொரு அலுவலகத்திலும் இதுபோன்ற விசித்திர மரியாதை ஊழியர்களுக்கு கொடுத்ததில்லை. இதனால் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.