சாண்டியின் ஸ்டூடியோவில் குத்தாட்டம் போடும் லாஸ்லியா! 

  0
  6
  Losliya

  பிக்பாஸ் சீசனில் கலந்துக் கொண்ட பிறகு முந்தைய சீசனில் கலந்து கொண்ட ஓவியாவை விட அதிக புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார் லாஸ்லியா. கைவசம் நான்கு தமிழ் படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் லாஸ் சம்மதம் தெரிவித்துள்ளாராம். 

  பிக்பாஸ் சீசனில் கலந்துக் கொண்ட பிறகு  நான்கு தமிழ் படங்களில் நடிப்பதற்காக லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளாராம்.

   

  இதனால் இலங்கைக்கு செல்லாமல் சென்னையிலேயே வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா சாண்டி நடத்தி வரும் நடன பள்ளிக்கு சென்ற லாஸ்லியா அங்கிருந்த மாணவர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  லாஸ்லியா

  விஜய் நடித்த சச்சின் படத்தில் வரும் வாடி வாடி வாடி என் கைப்படாத சீடி…. என்ற பாடலுக்கும்  மாரி 2 படத்தில் வரும் மை டியர் மச்சான்… நீ மனசு வச்சா நம்ம உரசிக்கலாம் என்ற பாடலுக்கும் லாஸ்லியா செம குத்தாட்டம்  ஆடுகிறார்.