சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி!

  0
  9
  சலூன் கடை

  தமிழகத்தில் ஊரடங்கு நிலை அமலில் உள்ள நிலையில், சலூன் கடைகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

  தமிழகத்தில் ஊரடங்கு நிலை அமலில் உள்ள நிலையில், சலூன் கடைகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

  saloon shop

  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 2 மணி வரை மேற்கண்ட அத்தியாவசிய பொருட்கள் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, ஆம்புலன்ஸில் செல்ல வேண்டும். 
  மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்த‌கங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது