சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை

  0
  1
  விராட்கோலி

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

  உலக கோப்பை தொடரில் இன்றைய லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இங்கிலாந்தில்நடைபெற்றுவரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி  பெற்றுள்ளது. இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

  இந்த போட்டியில்  அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 விதமான போட்டிகளையும் சேர்த்து கோலி 20,000 ரன்களை கடந்துள்ளார்