சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புதிய தங்க கதவுகள்!

  15
   தங்க கதவுகள்

  இதை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு உயர்தர தேக்கில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட கதவுகள் தயாராகி வந்தன.

  கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையில் பொருத்தப்பட்டு இருந்த கதவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து  புதிதாக கதவு பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்தது.

  ttn

  இதை தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு உயர்தர தேக்கில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட கதவுகள் தயாராகி வந்தன.

  ttn

  இந்நிலையில்  சபரிமலை கோவிலுக்கு புதிய தங்கக் கதவுகள் தயாரான நிலையில்  இன்று மாலை பம்பை வந்தடைகிறது.

  ttn

  நாளை காலை 6 மணிக்கு கணபதி கோவிலில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு கோவிலுக்கு வழங்கப்படுகிறது. இதை  மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி, உன்னிகிருஷ்ணன்  நம்பூதிரி மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் பெற்றுக் கொள்கிறார்கள்.