க்ரீன் பார்க் ஓட்டலில் இரவு முழுவதும்….! உதயநிதி மீது பிரபல நடிகையின் பகீர் குற்றச்சாட்டு!

  0
  2
  உதயநிதி ஸ்டாலின்

  ஸ்ரீரெட்டி தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் வன்கொடுமை குறித்தும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

  தமிழ்-தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்புக் கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அரை நிர்வாண போராட்டம் நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

  srireddy

  பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி அதிர்வலையை ஏற்படுத்தினார்.தற்போது ஹைதராபாத்திலிருந்து சென்னையில் குடியேறியுள்ள ஸ்ரீரெட்டி தொடர்ந்து சமூகவலைதளங்களில் பாலியல் வன்கொடுமை குறித்தும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

  udhay

  இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி வலையில் சிக்கியுள்ளார் நடிகரும் பிரபல அரசியல் வாரிசுமான உதயநிதி ஸ்டாலின். இதுகுறித்து ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில், ‘உதயநிதி ஸ்டாலின் சார். மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் கதிர்வேலன் காதல் ஷூட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் எனக்கு விஷால் மூலம் அறிமுகமானீர்கள் நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். அதன் பின்னர் கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும்  என்னுடன் இருந்தீர்கள். ஆனால்  நீங்கள் எனக்கு இதுவரை வாய்ப்பு கொடுக்கவில்லை.  நீங்கள் என்னுடன் இருந்ததை  நான் மறக்கமாட்டேன். நீங்கள் சிறந்தவர்’ என்று பதிவிட்டுள்ளார். 

   

  மேலும் இதுகுறித்த மற்றொரு பதிவில், இந்த விவகாரம் குறித்து விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனால் மீண்டும் கோலிவுட் களம் மட்டுமல்லாது அறிவாலய வட்டாரத்திலும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.