கோவையில் ரயில் பாதையில் மண்சரிவு!  ரயில் சேவை ரத்து

  0
  3
  train1

  ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

  ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

  Train

  கனமழை காரணமாக  கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே 
   உள்ள மலை ரயில் பாதையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் –  ஊட்டி இடையேயான மலை ரயில் சேவை ரத்துச்செய்ப்பட்டுள்ளது. மண்சரிவால் தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் உதகைக்கு புறப்பட்ட மலைரயில் பாதியில் திரும்பியது. இதனால் தண்டவாளங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன.

  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலைரயில் பாதி வழியில் திரும்பி வந்தது