கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு….

  157
  representative image

  சுவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விரும்புபவரா?

  சுவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் அதை சுற்றியுள்ள‌ இட‌ங்க‌ளில் சுவையான தரமான உணவை சாப்பிட விரும்புபவரா?

  பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட உணவுக்கடைக‌ளின் தொகுப்பு இது. 

  ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. ஸ்பெஷல் : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

  கௌரி மெஸ், ராம் நகர், கோவை. ஸ்பெஷல் : சிக்கன் கிரேவி, பூ மீன்

  ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். ஸ்பெஷல்: இட்லி

  kovai

  கோவையிலிருந்து  சேலம் செல்லும் வழியில் உள்ள சின்னியம்பாளையம் பாலம் அருகில்: கார்டன் ரெஸ்டாரண்ட் 

  அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. ஸ்பெஷல் : இட்லி

  வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. ஸ்பெஷல்: பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை

  ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. ஸ்பெஷல் : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

  கண்ணன்ணன் விருந்து, ஆர்.எஸ். புரம் டிவி சாமி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. ஸ்பெஷல் : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

  டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. ஸ்பெஷல்: ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

  சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. ஸ்பெஷல்: கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

  kovai

  வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. ஸ்பெஷல் : காரப்பொறி

  ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். ஸ்பெஷல் : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு

  மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. ஸ்பெஷல் : சாப்பாடு

  படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். ஸ்பெஷல்: முயல் கறி ஸ்பெசல்

  இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. ஸ்பெஷல் : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

  தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. ஸ்பெஷல் : பரோட்டா

  மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. ஸ்பெஷல் : போண்டா பஜ்ஜி

  அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. ஸ்பெஷல் : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

  ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. ஸ்பெஷல்: ஆப்பம், தேங்காய் சட்னி

  ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. ஸ்பெஷல் : சிக்கன் 65

  திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. ஸ்பெஷல் : தோசை, ஆப்பம்

  பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. ஸ்பெஷல்: திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை

  starbriyani

  சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, செல் : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

  காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. ஸ்பெஷல்: நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

  பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். ஸ்பெஷல் : அடப்பிரதமன்

  சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. ஸ்பெஷல்: தேங்காய் பால்

  மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். ஸ்பெஷல்: காரட் கேக்

  பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. ஸ்பெஷல் : இஞ்சி டீ

  கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. ஸ்பெஷல் : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

  பர்மா பாய் கடை, கோவை. ஸ்பெஷல் : பரோட்டா பெப்பர் லெக்

  kovai

  எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. ஸ்பெஷல்: ஃபுல் மீல்ஸ்

  ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. ஸ்பெஷல் : ஃபுல் மீல்ஸ்

  பார்பிக்யூ நேஷன், கோவை டவுன் ஹால். ஸ்பெஷல் : அன்லிமிடட் பார்பிக்யூ 

  மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. ஸ்பெஷல் : முட்டை பூரி

  கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. ஸ்பெஷல்: ஃபுல் மீல்ஸ்

  பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். ஸ்பெஷல் : ஆப்பம், சாம்பார் பொடி

  எஸ்எம்எஸ் ஹோட்டல், கோவை, ஸ்பெஷல் : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

  கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. ஸ்பெஷல்: ஃபுல் மீல்ஸ்

  அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. ஸ்பெஷல்: அனைத்து வகை சிற்றுண்டி

  ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. ஸ்பெஷல்: பிரியாணி, குஸ்கா

  kovai

  எம்ஆர் ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். ஸ்பெஷல் : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

  சிஎஃப்சி ஹாட் பிரைடு சிக்கன், கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். ஸ்பெஷல் : வறுத்த கோழி

  நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். ஸ்பெஷல்: சிறு தானியங்கள் உணவு

  பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. ஸ்பெஷல்: பிரியாணி

  ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. ஸ்பெஷல்: பிரியாணி, அரி பத்திரி

  லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. ஸ்பெஷல் : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

  ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. ஸ்பெஷல்: 12 வகை வெரைட்டி சாத வகைகள்

  சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. ஸ்பெஷல் : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

  ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. ஸ்பெஷல்: குருமா, பரோட்டா

  kovai

  கோவை ஆர்எஸ் புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். ஸ்பெஷல்: மீன் குழும்பு, கைமா வடை

  அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. ஸ்பெஷல்: மீன் குழம்பு, மீன் சாப்பாடு

  குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். ஸ்பெஷல்: அசைவ சாப்பாடு

  சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. ஸ்பெஷல்: அளவுச் சாப்பாடு

  வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. ஸ்பெஷல் : அனைத்து வித தோசைகள்

  பாரதி மெஸ், நேஷனல் மாடல் ஸ்கூல் அருகே, கோவை.ஸ்பெஷல்: அனைத்து வித தோசைகள்

  கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. ஸ்பெஷல்: அனைத்து வகை டிபன்

  கண்ணணண் கறி விருந்து, கோவை. ஸ்பெஷல்: நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

  kovai

  சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. ஸ்பெஷல் : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

  ஃபுட் கார்டன், ஆர்எஸ் புரம், கோவை. ஸ்பெஷல் : தயிர் பூரி

  குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. ஸ்பெஷல்: தயிர் பூரி

  வைரமாளிகை, நெல்லை. ஸ்பெஷல் : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

  சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. ஸ்பெஷல் : பள்ளிபாளையம் சிக்கன்

  அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். ஸ்பெஷல்: நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

  தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். ஸ்பெஷல்: பரோட்டோ

  சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. ஸ்பெஷல் : பிரியாணி

  ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். ஸ்பெஷல் : கடல் மீன் உணவு

  ஆச்சிஸ், திண்டுக்கல். ஸ்பெஷல்: அயிரை மீன் பக்கோடா

  டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. ஸ்பெஷல்: சாப்பாடு

  சாய் கப்சப், ஆர்எஸ் புரம், கோவை. ஸ்பெஷல்: இஞ்சி டீ:

  ஜேஎம்எஸ் சர்பத் கடை, திண்டுக்கல். ஸ்பெஷல் : சர்பத்

  ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். ஸ்பெஷல்: ஃபுல் வெஜ் மீல்ஸ்

  அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். ஸ்பெஷல் : ஃபுல் மீல்ஸ்

  மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. ஸ்பெஷல் : சிந்தாமணி சிக்கன்

  தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். ஸ்பெஷல்: இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

  செட்டியார் கடை, திருப்பூர். ஸ்பெஷல்: டயனமைட் சிக்கன் :

  ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். ஸ்பெஷல்: மட்டன், குடல்பிஃரை

  கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். ஸ்பெஷல்: அசைவச் சாப்பாடு

  முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஸ்பெஷல்: அசைவ சாப்பாடு

  இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. ஸ்பெஷல் : இட்லி

  திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. ஸ்பெஷல்: அடை சுண்டல்

  கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. ஸ்பெஷல்: மீன் வறுவல்

  ஹெச்பிஹெச் ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. ஸ்பெஷல் : பிரியாணி

  இதயம் பப்ஸ், திருப்பூர் பிஎன் ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். ஸ்பெஷல்: வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

  அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். ஸ்பெஷல் : குடல்கறி, தோசை

  கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. ஸ்பெஷல்: பட்டர் சிக்கன்

  வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். ஸ்பெஷல் : பன், பரோட்டா

  coimbatore

  சூரியா ஹோட்டல், என்ஜிஎம் கல்லூரி அருகில், பொள்ளாச்சி. ஸ்பெஷல்: கொழுக்கட்டை

  அமுதசுரபி, பொள்ளாச்சி. ஸ்பெஷல்: விதம் விதமான தோசை

  கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. ஸ்பெஷல்: மினி காஃபி.

  பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. ஸ்பெஷல்: சிக்கன் பிரியாணி

  ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. ஸ்பெஷல்: அன்லிமிட் சாப்பாடு

  கீதா ஹால், கோவை. ஸ்பெஷல்: நீர் தோசை

  ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. ஸ்பெஷல்: ஆப்பம், தேங்காய் சட்ன