கோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி! வைரலாகும் வீடியோ!!

  0
  2
  விராட் கோலி

  தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஸ்டம்ப்பை ஆக்ரோஷமாக உடைத்த காட்சியகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ஸ்டம்ப்பை ஆக்ரோஷமாக உடைத்த காட்சியகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  kholi

  இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் விராட் கோலி (72*) அரைசதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது டி-20யில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

  இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்த போது, டெம்பா பாவுமா அடித்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த ஸ்ரேயாஸ் தடுக்க, பாவுமா, மற்றும் குயிண்டன் டி காக் கூடுதலாக ஒரு ரன் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோலி, ஸ்ரேயாஸ் வீசிய பந்தை பிடித்து தேவையில்லாம ஆக்ரோஷமாக ஸ்டெம்பை உடைத்தார்.