கொரோனா பிடியிலிருந்து காப்பாற்ற குழந்தைகளுக்கு பிரத்யேக மாஸ்க்!

  0
  9
  பச்சிளம் குழந்தை

  பிஞ்சு குழந்தைகளும் விதிவிலக்கல்ல.இருப்பினும் இத்தாலியில் 2 மாத பச்சிளம் குழந்தை கொரோனவிலிருந்து மீண்டுள்ளது. 

  உலகத்தையே ஆட்டம்காண வைக்கும் கொரோனா வைரஸால் இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பிஞ்சு குழந்தைகளும் விதிவிலக்கல்ல.இருப்பினும் இத்தாலியில் 2 மாத பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து மீண்டுள்ளது. 

  TT

  இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் சமுத் பிரகர்ன் மாகாணத்தில் உள்ள பாவ்லோ மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவிக்கப்பட்டுள்ளது.

   

  இதற்கான புகைப்படங்களை அம்மருத்துவமனை நிர்வாகம் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.