கொரோனா பாதிப்புக்கு ரூ.10 லட்சம் வழங்கிய மு.க. அழகிரி

  0
  1
  அழகிரி

  இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  rn

  இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.  அதே சமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி முக ஸ்டாலின் 1 கோடி, கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி 1 கோடி என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என  பலரும்  உதவி செய்து வருகிறார்கள். 

  ttn

  இந்நிலையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ  மறைந்த முன்னாள் முதல்வர்  மகனும் முன்னாள் எம்பியுமான மு.க.அழகிரி  ரூ.10 லட்சத்தை மதுரை ஆட்சியரிடம் வழங்கினார்