கொரோனாவால் குடும்பத்தில் குழப்பம்! மனைவிக்கு இல்லை கொளுந்தியாவுக்கு எப்படி வந்தது?

  0
  1
  கொரோனாவைரஸ்

  இந்தியாவில் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3588 ஆக உயர்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது

  coronavirus

  இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பம் ஒன்றில் கணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் அவரது குடும்பத்தினர் அனைவரையும் தனிமைப்படுத்திய மருத்துவர்கள் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை முடிவு செய்தனர். இதில் ஆச்சரியமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் அவரது கொளுந்தியாவுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால் குடும்பத்தில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.