“கொரானாவ கொண்டுபோகவா ஊர் சுத்தறிங்க “மிரட்டிய பெண் போலீஸ பசங்க பண்ண வேலைய பாருங்க

  0
  4
  Source: Bangalore Mirror

  கடந்த புதன்கிழமையன்று பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியில் ரவி ,ரோஹித் ,பிரவின் என்ற மூன்று 20 வயதுடைய வாலிபர்கள் ஒரே பைக்கில் ரோட்டில் சுற்றி வந்தனர். அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் கான்ஸ்டபிள்கள் சிக்கப்பா மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் அவர்களை வழிமடக்கி எதனால் வெளியே சுற்றுகிறீர்கள் ஊரடங்கு அமலில் இருப்பது தெரியாதா என்று கேட்டனர்.

  பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியில் தோட்டகம்மனஹள்ளியில் புதன்கிழமையன்று பெண் போலீசை தாக்கியதாக மூன்று வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  கடந்த புதன்கிழமையன்று பெங்களூருவில் ஹுலிமாவு பகுதியில் ரவி ,ரோஹித் ,பிரவின் என்ற மூன்று 20 வயதுடைய வாலிபர்கள் ஒரே பைக்கில் ரோட்டில் சுற்றி வந்தனர். அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் கான்ஸ்டபிள்கள் சிக்கப்பா மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் அவர்களை வழிமடக்கி எதனால் வெளியே சுற்றுகிறீர்கள் ஊரடங்கு அமலில் இருப்பது தெரியாதா என்று கேட்டனர்.
  அதற்கு அந்த வாலிபர்கள் அந்த பெண் போலீசை தாக்கியுள்ளனர். இதனால் அந்த இரண்டு பெண் போலீசும் சாலையில் தடுமாறி கீழே விழுந்தனர் .உடனே அருகிலிருந்த மற்ற போலீசார் ஓடி வந்து அந்த பெண் போலீசை காப்பாற்றினார்கள். பிறகு அந்த வாலிபர்களை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். காயமடைந்த பெண் போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.