கொண்டையை காட்டி மண்டையை மறைத்த ஆண்ட்ரியா… கமுக்கமாக அமுக்கிய அரசியல்வாதி..!

  0
  4
  ஆண்ட்ரியா

  இந்த விவகாரத்தை அம்மணி கிளப்பிய அடுத்த நாளே அந்த அரசியல்வாதியும் நடிருமான அவர் ஆண்ட்ரியாவிடம் பேசி கொடுக்க வேண்டியதை கொடுத்து செட்டில் செய்து விட்டதாக கூறுகிறார்கள்.

  ஆண்ட்ரியா தான் எழுதிய முறிந்த சிறகுகள் புத்தகத்தை மீண்டும் வெளியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். அக்டோபர் 17ம் தேதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் புத்தகத்தை வெளியிட இருப்பதாக அவர் கூறியிருந்தார். அதில் தன்னை ஏமாற்றியது நடிகரும், இளம் அரசியல்வாதியுமான அவர் யார் என்பதை ஆண்ட்ரியா வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

  Andrea

  ஆனால் சொன்னபடி நேற்றைய முன்தினம் முறிந்த சிறகுகள் புத்தகத்தை அவர் வெளியிடவில்லை.  இன்றைய தினமாவது தனது புத்தகத்தை ஆண்ட்ரியா வெளியிடுவாரா, தன்னை ஏமாற்றிய நபர் குறித்து அவர் வெளிப்படையாக சொல்வாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தை அம்மணி கிளப்பிய அடுத்த நாளே அந்த அரசியல்வாதியும் நடிருமான அவர் ஆண்ட்ரியாவிடம் பேசி கொடுக்க வேண்டியதை கொடுத்து செட்டில் செய்து விட்டதாக கூறுகிறார்கள். Andrea

  இதனால்தான் அம்மணி கமுக்கமாக இருந்து வருகிறார் என்கிறார்கள். இதனால் வெறுப்படைந்த சிலர்,
  ’’மண்டையை மறைக்கத்தெரியாத ஆண்ட்ரியாவுக்கு கொண்டையை மறைக்கத்தெரியாதா..? அவர் சொல்ல வந்த நபரை சொல்ல வேண்டியது தானே. ஆள் ஆளுக்கு ஒரு நபரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் ஈடுபடாத நபரின் பெயர் அடிபடும் போது அவருக்கு கஷ்டமாக இருக்கும். சொல்லப் போனால் ஆண்ட்ரியா விருப்பத்தில் அந்த நபருடன் போய் இருப்பார்.andrea

  அவர் ஏமாற்றி விட்டார் என்றால் போலீஸில் சொல்ல வேண்டியது தானே.  இந்த விஷயத்தை சொல்வதெல்லாம் உண்மைக்கு கொண்டு போனால் ஜீ தமிழ் பணத்தை சம்பாதிக்கும். லட்சுமி ராமகிருஷ்ணன் உனக்கு அல்வா கிடைத்த  மாதிரி தான்,  அதில் ஆண்ட்ரியா பணம் சம்பாதிக்க நினைத்து புத்தகத்தை எழுதி விட்டாள்’’ எனக் கொதிக்கிறார்கள்.