கேரட் அல்வா 

  0
  3
  கேரட் அல்வா 

  அல்வா என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருநெல்வேலி அல்வா. ஆனால், அதனை செய்வதை விட மிக சுலபமாக நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை வைத்து செய்யும் அல்வா வகை தான் கேரட் அல்வா. இதில் கேரட் அல்வா எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க. 

  carrot halwa

  தேவயாவான பொருட்கள்: 

  கேரட்- 1/2 கிலோ 
  சர்க்கரை – 300 கிராம் 
  நெய் – 200 கிராம் 
  பால்- 1 டம்ளர் 

  செய்முறை: 

  carrot halwa

  கேரட் டை தோல் சீவி துருவிவைத்துக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரை, பால் சேர்த்து இளந்தீயீல் வேக வைக்கவும். பின்பு கேரட்  வெந்தபின் பாதி நெய் ஊற்றி நன்றாக கிளறி, சுருள் சுருளாக வெந்தபின், மீதி நெய்யை ஊற்றிக் கிளறி இறக்கவும்.