கெட்டவை நம்மை நெருங்காதிருக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

  0
  26
  Daily Slokas

  நாம் பாஸிடிவாக இருந்தாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நேர்மறை சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கூற முடியாது. நம்முடைய வளர்ச்சி, புகழ், வருவாயைப் பார்த்து கண் வைப்பவர்கள் அதிகம். அவர்களின் பெருமூச்சு, நெகடிவ் எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்க தினமும் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

  மந்திரம்:

  ஓம் தநுர்த்தராய வித்மஹே
  வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி
  தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்