குழந்தைகளை ஸ்கூலில் விட்டார்கள் -ஒருவரையொருவர் தொட்டார்கள் -பெற்றோருக்கிடையே மலர்ந்த கள்ள காதல் கடைசியில் ….

  0
  5
  representative image

  உ .பி .யில் உள்ள சாஹிபாபாத்தில் சந்தீப் என்ற வாலிபரும் கல்லூரி ஆசிரியராக இருக்கும் அவரது மனைவி  ப்ரீத்தியும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர். அப்போது சந்தீப் தனது குழந்தைகளை தினமும் அருகிலுள்ள பள்ளியில் விடப்போவார், அங்கு ஜெயின் என்ற டைவர்ஸ் ஆன 42 வயது பெண்ணும் தன் குழந்தைகளை பள்ளியில் விட வருவார்,

  உ .பி .யில் உள்ள சாஹிபாபாத்தில் சந்தீப் என்ற வாலிபரும் கல்லூரி ஆசிரியராக இருக்கும் அவரது மனைவி  ப்ரீத்தியும் ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர். அப்போது சந்தீப் தனது குழந்தைகளை தினமும் அருகிலுள்ள பள்ளியில் விடப்போவார், அங்கு ஜெயின் என்ற டைவர்ஸ் ஆன 42 வயது பெண்ணும் தன் குழந்தைகளை பள்ளியில் விட வருவார், அப்போது இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.

  arrest

   பிறகு இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டல் திறந்தனர். இதனால் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவி ப்ரீத்திக்கு தெரிந்து போனது. அதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை வந்ததில் சந்தீப் அவரது கள்ளக்காதலி ஜெயினை கொலை செய்ய முடிவு செய்தார். இந்த கொலை திட்டத்திற்கு அவரின் மனைவி ப்ரீத்தியும் உடந்தையாக இருந்தார்.
  ஒரு நாள் ஜெயினிடம் சந்தீப் 3 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு ஒரு தனிமையான இடத்திற்கு வரச்சொன்னார். ஜெயினும் அவருக்கு கொடுக்க 3 லட்சத்துடன் அவர் சொன்ன இடத்திற்கு போனபோது ,சந்தீப் மறைந்திருந்து ஜெயினை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்து சந்தீப் ,ப்ரீத்தி இருவரையும் கைது செய்தனர்.