குழந்தைகளுக்கு சத்து தரும் ட்ரை ப்ரூட்ஸ் தோசை!

  0
  3
  ட்ரை ப்ரூட்ஸ் தோசை

  தேவையான பொருட்கள்
  தோசை  மாவு        -1கப்
  பேரீட்சை            -3டேபிள் ஸ்பூன்
  தேங்காய் துருவல்    -1/4கப்
  சர்க்கரை            -1டேபிள் ஸ்பூன்
  டூட்டிஃப்ரூட்டி    -1டேபிள் ஸ்பூன்
  செர்ரி            – 4(பொடியாக நறுக்கியது)
  பாதாம்,முந்திரி    – 2டேபிள்ஸ்பூன்
  கிஸ்மிஸ்            – 2டேபிள்ஸ்பூன்
  நெய்                – 2டீஸ்பூன்

  தேவையான பொருட்கள்
  தோசை  மாவு        -1கப்
  பேரீட்சை            -3டேபிள் ஸ்பூன்
  தேங்காய் துருவல்    -1/4கப்

  dry fuits

  சர்க்கரை            -1டேபிள் ஸ்பூன்
  டூட்டிஃப்ரூட்டி    -1டேபிள் ஸ்பூன்
  செர்ரி            – 4(பொடியாக நறுக்கியது)
  பாதாம்,முந்திரி    – 2டேபிள்ஸ்பூன்
  கிஸ்மிஸ்            – 2டேபிள்ஸ்பூன்
  நெய்                – 2டீஸ்பூன்
  செய்முறை

  dosa

  உலர் பழங்களை எல்லாம் நன்றாக சுத்தம் செய்து, விதைகளை நீக்கி, பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். இப்போது இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு, தோசைக்கல்லை காய வைத்து ரோஸ்ட் போல தோசை ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றாக கலந்து வைத்துள்ள உலர் பழங்களின் கலவையை தோசை மீது இடைவெளி இல்லாமல் தூவ வேண்டும். தோசையை சுற்றிலும் நெய்விட்டு நன்றாக சிவக்க வேக விட்டு எடுத்து பரிமாற வேண்டும். சைட்டிஷ் எதுவும் தேவையில்லாத சத்தான தோசை இது.