குழந்தைகளுக்கு சத்தான அவல் லட்டு செஞ்சு அசத்துங்க

  0
  1
  அவல் லட்டு

  அவல் லட்டு

  தேவையான பொருட்கள்
  அவல்    -2கப்
  சர்க்கரை    -1கப்
  நெய்    -1/2கப்
  முந்திரி    -5
  திராட்சை    -5
  ஏலக்காய்    -2

  அவல் லட்டு

  தேவையான பொருட்கள்
  அவல்    -2கப்
  சர்க்கரை    -1கப்
  நெய்    -1/2கப்
  முந்திரி    -5
  திராட்சை    -5
  ஏலக்காய்    -2
  செய்முறை

  aval laddu

  அவலை கடாயில் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து முடித்ததும், கொஞ்சம் ஆற வைத்து மிக்சியில் கரகரப்பாக பொடித்துக்  கொள்ள வேண்டும். சர்க்கரை, வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏலப்பொடி சேர்த்து கலந்து விட்டு, உருக்கிய நெய் கலந்து லட்டு பிடிக்க வேண்டும். செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். இதன் சுவையோ அபாரம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிக  இனிப்பு தருகிறோமே என்கிற கவலையில்லாமல் தரலாம். சத்தான அவல் சாப்பிட வைத்தாற் போலவும் இருக்கும்.