குழந்தைகளுக்கான சத்தான கதம்ப புட்டு!

  0
  1
  கதம்ப புட்டு

  தேவையான பொருட்கள்
  அரிசி மாவு -150கி
  காரட் -2
  பீன்ஸ் -10
  தேங்காய் -1/4மூடி
  உப்பு -தேவையான அளவு

  தேவையான பொருட்கள்
  அரிசி மாவு -150கி
  காரட் -2
  பீன்ஸ் -10
  தேங்காய் -1/4மூடி
  உப்பு -தேவையான அளவு

  katham puttu

  செய்முறை
  அரிசி மாவுடன், துருவிய காரட், நறுக்கிய பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து சிறிது நீர் தெளித்து புட்டு மாவு பதத்தில் இட்லிப் பாத்திரத்தில் போட்டு ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது ஆறியவுடன் தேங்காய் துருவலைத் தூவி பரிமாற வேண்டும். முளைகட்டிய பச்சைப் பயிறு 1டீஸ்பூன் சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். காய்கறி மற்றும் பயறு வகைகள் தசைகளுக்கு வலுவூட்டும். பள்ளி விட்டு வரும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான மாலை நேர டிபன். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.