கிழிஞ்ச டவுசரோட ஊர் சுற்றும் நடிகை அனுஷ்கா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  0
  3
  அனுஷ்கா,விராட் கோலி

  நம்மூர்ல தான் கல்யாணம் ஆனவுடனே நடிகைகள் எல்லாரும் செம ஹாட்டா க்ளாமர் போட்டோக்களை எடுத்து இணையதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள் என்று அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளை எல்லாம் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றும் படங்களை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 

  anushika and virat

  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், பிரபல நடிகையுமான அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அங்குள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினையும் வைத்துள்ளனர். 

  virat kholi

  அப்படி எடுத்த புகைப்படமொன்றை நடிகை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடித்து இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனுஷ்கா கிழிந்து போன அரை டிரவுசருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் நீங்கள் மைதானத்தில் கிரிக்கெட் ஆடுகிறீர்கள், உங்களது மனைவி அரை டிரவுசருடன் சுற்றுகிறார் என்று விராட் கோலியை டேக் செய்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.