கிறங்கடிக்கும் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படங்கள்!

  14
  பிரியா வாரியர்

  நடிகை  பிரியா வாரியர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

  நடிகை  பிரியா வாரியர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

  மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ்  என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் பிரியா வாரியர். இவர் மாணிக்ய மலராய பூவி பாடலில் தனது சகமாணவன் கதாபாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்  புருவத்தை வளைத்து அவர் வெளிப்படுத்திய முக பாவனைகள் நாடு முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது. இந்தக் காட்சிக்கு மட்டும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தன. அந்த நேரத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்படும் நபராக மாறினார் பிரியா வாரியர்.

  priya

  இதை தொடர்ந்து பாலிவுட் பயணம், விளம்பரங்கள் என படு பிஸியாக மாறியுள்ள  பிரியா வாரியருக்கு  இன்ஸ்டாகிராமில் 70 லட்சம் ரசிகர்கள் இருப்பதும் கூடுதல் பலமாக மாறியுள்ளது. 

  priya

  இந்நிலையில் பிரியா வாரியர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், தனது  கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  priya

  இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.