காலேஜ் ஹாஸ்டல்ல ‘கில்மா’ படம் பார்த்தேன்… அதிர வைத்த தமிழ் நடிகை!

  137
  priya verma

  எங்கே பார்த்தாலும், ரசிகர்கள் மேலும் கீழுமா ஒருமாதிரி தான் பார்க்கறாங்களாம். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது.

  இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதினால் தான் எல்லா நடிகைகளும் பேட்டின்னு பேசினாலே ஓட்டம் எடுக்கறாங்க போல… வெள்ளந்தியா பேசுறேன்னு நெனைச்சாரோ… இல்லை… வெளுத்ததெல்லாமே பால் தான்னு நெனைச்சாரோ… பேட்டியொன்றில் மனம் திறந்து பேசிய பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கர், இப்போ வெளியே தலைக்காட்ட முடியாம தவிச்சு வர்றாரு!

  priya

  எல்லா பெரிய பட்ஜெட் படங்களுமே வரிசையா மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த போது ‘மான்ஸ்டர்’ படம் நிஜமாகவே தயாரிப்பாளரைக் காப்பாற்றிய படமா கல்லா கட்டி காசு பார்த்தது. அந்த படத்தின் மூலமா ராசியான நடிகையா வலம் வர ஆரம்பிச்சார் ப்ரியா பவானிசங்கர். இப்போ ஆபாச படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியன் 2, எஸ்ஜே சூர்யாவுடன் மீண்டும் ஒரு படம், அருள்நிதியுடன் மாபியா என ப்ரியாவின் கால்ஷீட் டைரி நிரம்பி கிடக்கிறது. கிடைச்ச இந்த நல்ல பெயரை தக்க வைக்க அவரும் கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் தான் பேட்டி ஒன்றில், தொகுப்பாளினி பிரியாவிடம் அந்த மாதிரி படங்கள் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு அந்த படங்களை எல்லோரும் பார்த்திருப்பார்கள். என்னுடைய பதினெட்டாவது பிறந்த நாளின் போது கல்லூரி விடுதியிலிருந்து பெரும்பான்மையான மாணவிகள் ஹாஸ்டலில் இல்லை. அப்போது ஒரு சீனியர் அக்கா என்னோட அறிவுக் கண்களைத் திறந்து வைப்பதாக கூறி அந்த மாதிரியான படங்களை எல்லாம் எனக்குப் போட்டு காண்பித்தார். அந்த மங்களகரமான காரியம் அது தான் என பதிலளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

  priya

  அந்த பேட்டி தான் இப்போ வைரலா பரவி வருது. ஏற்கெனவே சினிமா நடிகைகள்னா ஒருமாதிரியா பார்க்கிற சமூகத்தில், இப்போ ப்ரியா பவானி சங்கரை எங்கே பார்த்தாலும், ரசிகர்கள் மேலும் கீழுமா ஒருமாதிரி தான் பார்க்கறாங்களாம். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. குடும்ப பாங்கான முகம் அமைத்துக் கொண்டவர் என்பதால் நிறைய பெண் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய இந்த சூழலில் இப்படி பெயரை கெடுத்துக் கொள்ளும் படியா இப்படியே பேட்டி கொடுக்கறதுன்னு சினிமாதுறையிலிருந்தும் ஏகப்பட்ட அட்வைஸ் மழையாம். போதாதற்கு, திரையுலகில் இதற்கெனவே பார்ட்டிகளை பஞ்சாயத்து அலுவலகமாக மாற்றிக் கொண்டிருக்கும் முதிர் கண்ணன்கள் எல்லாம் ப்ரியாவின் செல்போனுக்கு அகாலத்தில் மெஸேஜ் அனுப்பி அன்பு வழிகிறார்களாம். என்னடா இது ஒரே பேட்டியில எல்லாமே மாறிடுச்சுன்னு திக்குமுக்காடிபோயிருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். எல்லார் மனசிலும் இடம் பிடிக்க இப்படியெல்லாம் வழியிருக்கான்னு வாயைப் பொளந்து விட்டத்தைப் பார்த்து யோசிச்சுக்கிட்டு இருக்காங்க நிறைய நடிகைகள். இனி இந்த மாதிரி அதிரடியான பேட்டிகள் அடிக்கடி வருமாம்.