கார் பாலத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனரும் பலி… மீட்கச் சென்ற காவலரும் பலி

  0
  2
  car accident

  கரீம் நகரிலிருந்து அழுகுனுருக்கு சென்று கொண்டிருந்த கார் நைனார் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

   

  தெலுங்கானாவின் கரீம் நகர் பகுதியில் கார் பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்து ஒருவர் பலியானார். மேலும் அங்கு மீட்பு பணிக்காக சென்ற காவலர் ஒருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கரீம் நகரிலிருந்து அழுகுனுருக்கு சென்று கொண்டிருந்த கார் நைனார் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த  அவரது மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.car

  கார் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தவுடன் பொதுமக்கள் சூழ்ந்து நின்று பார்க்க ஆரம்பித்தனர் அப்போது அங்கு வந்த மீட்புக் குழுவில் உள்ள ஒரு காவலரும் பாலத்திலிருந்து மீட்பு [பணியை எட்டிப் பார்த்த போது  தவறிக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மீட்பு பணிகள் மீட்பு பணிக்காக போன காவலரை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.