காதலன் குடும்பத்துக்கு பிரியாணி சமைத்து கொடுத்து அசத்திய ஸ்ரீதேவி மகள்: வைரல் போட்டோஸ்!

  0
  9
   ஜான்வி

  இருவரும் பல இடங்களை ஒன்றாக சுற்றி திரிந்து வந்தனர். இதனால் இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

  மும்பை: நடிகை ஜான்வி கபூர் காதலன் மற்றும் அவரது குடும்பத்தார்க்கு உணவு சமைத்து  பரிமாறியுள்ளார்.

  janvi

  மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும்,  பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டா ‘தடக்’ என்ற இந்திப் படம் மூலம் பாலிவுட்டில்  அறிமுகமானார்கள். இதனையடுத்து இருவரும் பல இடங்களை ஒன்றாக சுற்றி திரிந்து வந்தனர்.

  jhanvi

  இதனால் இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். 

  janvi

  இந்நிலையில்  ஜான்வி கபூர்  காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரர் ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறையை கொண்டாடியுள்ளார். அப்போது அவர்களுக்கு ஜான்வி  பிரியாணி சமைத்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.