‘கவின் லவ்யூடா… உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்’: யார் சொன்னா தெரியுமா?

  0
  1
  கவின்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  losliya

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக்  பாஸ் கொடுத்த 5 லட்சம் ரூபாய் ஆஃபருடன்  கவின் வீட்டை விட்டு வெளியேறினார். இதைச் சற்றும் எதிர்பாராத ஹவுஸ் மேட்ஸ்  அதிர்ச்சியில் உறைந்தனர்.

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கவின் குறித்து பேசும் சாண்டி, ‘நான் கவினை  கொஞ்சம் நஞ்சம் மிஸ் பண்ணல. அவன் மெடல் அங்க இருக்கு. அத நான் பைனல்ஸ்  போகும் போது  கண்டிப்பா மாட்டிட்டு தான் போவேன். கவின் லவ் யூ டா …நீ இங்க இல்லனாலும் இங்க இருக்க…அதனால் பிரச்னை இல்ல. மிஸ் யூ  சோ மச், வெளிய வந்துட்டு பயங்கரமா கேள்விலாம் கேட்பேன்.. அதுக்கு தயாரா இரு…லவ் யூ ‘ என்று கூறுகிறார்.