‘கவின் இளம் சதைக்கு அலைபவர்’ : சிக்கலில் சிக்கிய சாக்ஷி

  0
  3
   சாக்ஷி

  கவின் இளம் சதைக்கு அலையும் ஒரு வர்க்க குணம் கொண்டவர் என்ற விமர்சனத்திற்குச் சிரித்ததால் சிக்கலில் மாட்டியுள்ளார்  சாக்ஷி. 

  கவின் இளம் சதைக்கு அலையும் ஒரு வர்க்க குணம் கொண்டவர் என்ற விமர்சனத்திற்குச் சிரித்ததால் சிக்கலில் மாட்டியுள்ளார்  சாக்ஷி. 

  sakshi

  பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்ஷி. பிக் பாஸ் வீட்டுக்குள் கவினுடன்  காதல், சண்டை, அழுகை, கோபம் என பல பரிமாணங்களைக் காட்டியவர். ஒருகட்டத்தில் முக்கோண காதல் கதைலியிருந்து விரட்ட பட சாக்ஷி லாஸ்லியா – கவின்  இவரிடமிருந்து விலகி நின்றார்.  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய  பிறகு வீடியோ வெளியிட்ட சாக்ஷி, பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி கவின் மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார்.

  சமீபத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருந்த சாக்ஷி லாஸ்லியாவை கட்டியணைத்ததுடன், அவருக்குப் பரிசு பொருள் ஒன்றையும் வழங்கினார். 

   

  இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில், சாக்ஷி பாலசந்தர் படத்தில் வருபவர் போல தான். அவர் படத்தில் லாஸ்லியா ஒரு பச்சோந்தி என்றும், கவின் இளம் சதைக்கு அலையும் ஒரு வர்க்க குணம் கொண்டவர் என்று ரசிகர்கள் உணர்வதற்கு முன்பாகவே கண்டுபிடித்து விட்டார். நீங்கள் புத்திசாலி சாக்ஷி ‘ என்று பதிவிட்டுள்ளார்.

  sakshi

  அதற்கு சாக்ஷி, சிரிப்பது போன்ற எமோஜி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
  இதை கண்ட லாஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் கடுப்பாகி சாக்ஷியை  திட்டி தீர்த்து வருகின்றனர்.