‘கல்லூரி படிக்கும் போதே ஆபாச படங்களை பார்த்தேன்’: பிரபல நடிகை ஓபன் டாக்!

  0
  72
  கோப்பு படம்

  18 வயதிலே ஆபாச படங்களைப் பார்த்துள்ளேன் என்று பிரபல நடிகை கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

  சென்னை: 18 வயதிலே ஆபாச படங்களைப் பார்த்துள்ளேன் என்று பிரபல நடிகை கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

  தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்ன திரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார்.

  இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மிகவும் சுவாரசியமான பதில்களை அளித்தார். அதில்,  ‘நீங்கள் எந்த வயதில் அந்த மாதிரி படம் பார்த்தீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முதலில் பதிலளிக்க தயங்கிய பிரியா, பிறகு உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

  priya

  ‘நான் கல்லூரி விடுதியில் ஒருமுறை பார்த்தேன். அப்போது ஒரு சீனியர் அக்கா உனக்கு 18 வயது ஆகிறது என கூறி, அதை பார்க்க வைத்தார்’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.