கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் -மகன் முன்னாலே நடந்த” murder”- “வாய்” யால் வந்த விளைவு …

  0
  4
  கொலை

  கேரளாவில் ஓயாமல் கணவனை திட்டிக்கொண்டே இருந்த மனைவியை திட்டு தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் துண்டால் கழுத்தை நெரித்து மனைவியை  கணவன் கொன்றார் .

  கேரளாவில் ஓயாமல் கணவனை திட்டிக்கொண்டே இருந்த மனைவியை திட்டு தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் துண்டால் கழுத்தை நெரித்து மனைவியை  கணவன் கொன்றார் .

  murder

  கேரளா காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்த 33 வயதான  நிதீஷ் அரபு நாட்டில் வேலை செய்துவிட்டு இப்போது ஒரு தனியார் food delivery யில் delivery boy ஆக வேலை செய்து வருகிறார் .முன்பு நல்ல நிலைமையில் இருந்துவிட்டு இப்போது வருமானம் குறைவாக இருந்ததால் 25 வயதான மனைவி ஷைனி அவரை ஓயாமல் திட்டிக்கொண்டே இருந்தாராம் ,இதனால் கணவன் மனைவியிடையே எந்நேரமும் சண்டை நடந்துகொண்டே இருக்குமாம் .

  fight

  சம்பவத்தன்றும் அதுபோல இருவருக்கும் சண்டை வந்து டைவர்ஸ் வரை போன நிலைமையில் கணவன் நிதிஷ் ,மனைவியை வீட்டிலிருந்த ஒரு துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார் .அதில் மயக்கமடைந்த ஷைனி பிறகு எந்திரித்தபோது மீண்டும் துண்டை அவரில் வாயில் அடைத்து சத்தம் வெளியே கேக்காமல் கழுத்தை நெரித்து கொன்றாராம் .இதை அவரின் மூன்று வயது மகன் முன்னாடியே செய்தாராம் .

  arrested

  இந்த விவரத்தை சிறுவன் அவரது உறவினர்களிடம் சொல்லியதும்  அனைவரும் ஓடி வந்து அந்த இடத்தில் கலவர சூழல் உருவானது ,போலீசார் விரைந்து வந்து நிதிஷை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள் .