கர்ப்பமாக இருக்கும் கல்லூரி மாணவிகள் -மருத்துவ சோதனையில் மிரண்டு போன மருத்துவர்கள் – ருசி பார்த்த  “ரேப்”பிஸ்ட் க்கு வலை

  0
  5
  Rep Image

  ஹைதராபாத்: ஆசிபாபாத் மாவட்டத்தில், குமரம்பீம் அரசு கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு மருத்துவரகள் மருத்துவ பரிசோதனை செய்த போது அங்கு படிக்கும் 10 மாணவிகளில் மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பதை கண்டு மருத்துவக்குழு மிரண்டு போனது.
  அந்த கல்லூரியில் B.sc  முதலாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவிகளும், இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் இப்படி கர்ப்பமாக இருப்பது கண்டு விசாரித்த போது, இதற்கு தாங்கள் தங்களின் வீட்டின் அருகில் உள்ள ஒரு வாலிபரால் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டோம் என்று கூறினார்கள்

  ஹைதராபாத்: ஆசிபாபாத் மாவட்டத்தில், குமரம்பீம் அரசு கல்லூரியில் உள்ள மாணவிகளுக்கு மருத்துவரகள் மருத்துவ பரிசோதனை செய்த போது அங்கு படிக்கும் 10 மாணவிகளில் மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பதை கண்டு மருத்துவக்குழு மிரண்டு போனது.
  அந்த கல்லூரியில் B.sc  முதலாம் ஆண்டு படிக்கும் இரண்டு மாணவிகளும், இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் இப்படி கர்ப்பமாக இருப்பது கண்டு விசாரித்த போது, இதற்கு தாங்கள் தங்களின் வீட்டின் அருகில் உள்ள ஒரு வாலிபரால் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டோம் என்று கூறினார்கள்.அவர் எங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த வாலிபர் மீது புகார் கூறினார்கள், போலீசார் அந்த வாலிபரை பற்றிய விவரங்களை சேகரித்து அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.