கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு அறிவிக்கபட்டுள்ள தேர்தலில் பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது மதசார்பற்ற ஜனதா தளம்.

  0
  2
  கர்நாடகா

  கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மாசற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யபட்ட பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தகுதி நீக்கம் செய்யபட்ட 16 பேர் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் பாஜக வேட்பாளராக அறிவிப்பு வெளியாக உள்ளது.15 தொகுதியில் 7 தொகுதிக்கு காங்கிரஸ் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

  bjp

  இந்நிலையில் இன்று பத்து தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது மதசார்பற்ற ஜனதா தளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விரைவில் மீதம் உள்ள 5  தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு மாதசாற்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று கூறபட்டுள்ளது.ஹொஸ்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ள பாஜக அதிருப்தி தலைவர் சரத் பச்சே கௌடா அவருக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிப்பதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

  mp

  1)KR Pete: Devaraju
  2)Yeshwanthpur: Javarayi Gowda
  3)Ranebennur: Mallikarjun
  4)Hirekerur: Anjappa Jatappa
  5)Vijayanagar: NM Nabi
  6)Chikkaballapura: KP Bache Gowda
  7)KRPuram: Krishna Murthy
  8)Hunsur: C Somashekar
  9)Shivajinagar: Tanveer Ahmed
  10)Yellapur: Chaitra Gowda