கருப்பு நிற ஆடையில் மிளிரும் ‘பொம்மை’ நாயகி: லேட்டஸ்ட் போட்டோஷூட்!

  0
  6
  பிரியா பவானி ஷங்கர்

  தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார்.

  தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

  பிரியா பவானி ஷங்கர்

  மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார்.

  ttn

  சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்  கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடத்து  வருகிறார்.  தற்போது  மான்ஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் இவர் எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார்.

  ttn

  இந்நிலையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  

  ttn

  அதில், கருப்பு நிற  ஆடையில் அழகு மிளிரும் வகையில் உள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.