கண்ணை மறைத்த குடி வெறியும், தாயையே கற்பழித்த காம வெறியும் -வாலிபர் கைது.. 

  0
  4
  representative image

  மார்ச் 3 ம் தேதி உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தின் அசாவர் கிராமத்தில், குடிபோதையில் இருந்த ஒரு நபர்  தூங்கிக் கொண்டிருந்த தனது தாயின் அறைக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

  புலந்த்ஷஹரில்  தனது சொந்த தாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
  மார்ச் 3 ம் தேதி உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தின் அசாவர் கிராமத்தில், குடிபோதையில் இருந்த ஒரு நபர்  தூங்கிக் கொண்டிருந்த தனது தாயின் அறைக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
  சமூக களங்கத்திற்கு பயந்து அந்த குடும்பம், தங்கள் சொந்த மகனுக்கு எதிராக புகார் அளிக்க முன்வரவில்லை. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின்  கணவர் போலிஸை அணுகி திங்களன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார், அதன் பின்னர் பலாத்காரம் செய்த அந்தப்பெண்ணின்  மகன் கைது செய்யப்பட்டார்.
   அவர் மீது ஐபிசி 376 (கற்பழிப்பு) கீழ் அவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மற்றும் குற்றவாளி  சிறைக்கு அனுப்பப்பட்டார்