கட்டுக் கட்டான பணத்துக்கு சொந்தக்காரர் வேலுமணி, துரைமுருகன் அல்ல; வெளியாகும் தகவல்கள்?!

  0
  23
  துரைமுருகன் - வேலுமணி

  கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை செய்த சோதனையில், அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமியாக செயல்படும் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அதுபற்றி எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  திமுக பொருளாளர் துரைமுருகன் உடைமைகளை சோதனையிட்ட வருமான வரித்துறை, வேலூரில் உள்ள சிமெண்ட் குடோனில் இருந்து கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது என தகவல் தெரிவித்திருந்தது. இதற்கும் துரைமுருகனுக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அது அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமியாக செயல்படும் சபேசன் வீட்டில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

  வேலுமணி

  velu

  கடந்த சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை செய்த சோதனையில், அதிமுக அமைச்சர் வேலுமணியின் பினாமியாக செயல்படும் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அதுபற்றி எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

  ச்டலின்

  வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் சம்பந்தம் இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் அது சபேசன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

  வருமான வரித்துறையினர் வேலூர் சிமெண்ட் குடோனில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் பண மூட்டையை பிரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் வார்ட் எண் 201, பிகே பாளையம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  201

  இது கோயம்பத்தூர் தொகுதியை சேர்ந்த பகுதியாகும், அது சபேசன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பணமாக இருக்கும் பட்சத்தில் அது அதிமுக அமைச்சர் வேலுமணி தனது தொகுதி வாக்காளருக்கு விநியோகிக்க வைத்திருந்த பணமாக இருக்கும் என கூறப்படுகிறது!

  இதையும் வாசிங்க

  இயற்கையாகவே மிகவும் பாதுகாப்பாக ‘பேக்’ செய்யப்பட்ட பானம் உலகிலேயே இளநீர்தான்.அதிலுள்ள நன்மைகள் என்ன தெரியுமா!?