‘ஓய் பாப்பா பீர் குடிக்க கூடாது தொப்பை போடும்’…சூப்பர் சிங்கர் பிரகதியை வசைபாடும் நெட்டிசன்கள்!

  0
  1
   பிரகதி

  சூப்பர் சிங்கரில் பங்கேற்பதாகக் கூறியதோடு அந்த சீசனில் இரண்டாவது பரிசையும் தட்டி சென்றார். 

  கடந்த 2012ம் ஆண்டு ஒளிபரப்பான  சூப்பர் சிங்கர் ஜூனியரில்  பங்கேற்றவர் பாடகி பிரகதி.  சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த பிரகதி இசையின் மீதான ஆர்வத்தில் சூப்பர் சிங்கரில் பங்கேற்பதாகக் கூறியதோடு அந்த சீசனில் இரண்டாவது பரிசையும் தட்டி சென்றார். 

  ttn

  இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினரான இவர்  திரைப்படங்களில் பாடும் வாய்ப்பையும் பெற்றார். அதன்படி பரதேசி, வணக்கம் சென்னை, ராட்சசன் உள்ளிட்ட படங்களில்  பாடியுள்ளார். 

  ttn

  இந்நிலையில் பாடகி பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பீர் குடிப்பது போல புகைப்படத்தைப் பதிவிட்டதோடு, நான் குடிக்கும் முதல் பீர் என்று குறிப்பிட்டுள்ளார்.

  ttn

  இதை கண்ட நெட்டிசன்கள் பீர் தொப்பை போடும்மா என்றும்  குடிப்பது உங்கள் விருப்பம் அதை ஏன்  பப்ளிக்காக போட்டு பேர  கெடுத்துகிறீங்க என்றும்   கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.