ஒரு டிரஸ் போட்டு ஒரு மாசம் ஃபுல்லா போட்டோ போடுவிங்க போல… மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

  0
  3
  மீரா மிதுன்

  பிக்பாஸ் வீட்டுக்குள்ளே சேரன் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து குறும்படம் மூலம் அசிங்கப்பட்ட வெளியேறிய மீரா மிதுன், வெளியே வந்த பிறகும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். பண மோசடி புகார் உள்ளிட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை…

  மீரா மிதுன்

  லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது, காவல்துறையினர் உண்மைக்கு புறம்பாக நடந்துகொள்கின்றனர், சினிமாவில் ஆணாதிக்கம் அதிகரித்துவிட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றப்பலருக்கு சினிமாவில் நடிக்க பல வாய்ப்புகள் நாடி வந்த நிலையில் மீராமிதுன் மட்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் கசிகின்றன. 

  மீரா மிதுன் (28889)

  இந்நிலையில் அண்மையில் லக்னோவில் நடைபெறும் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார் மீரா மிதுன். நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையுடன், முன்னழகு முற்றிலும் தெரியும்படி கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படங்களை அவர், ட்விட்டர் பக்கத்தில் காலை, மதியம், இரவு என வேலாவேலைக்கு பதிவிட்டு வருகிறார். இதனைகண்ட நெட்டிசன்கள், ஒரே உடையை ஒரு மாசம் கலட்ட மாட்டப்போல, வேற உடையைப் போடு என திட்டித்தீர்த்து வருகின்றனர்.