ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தாரா ஸ்டீவ் ஸ்மித்?

  0
  5
  விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித்

  ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவிற்குப் பிறகு, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

  இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்க்கான தரவரிசைப் பட்டியலில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். இரண்டாவது டெஸ்டில் 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதன்மூலம் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வெறும் 9 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கின்றன.

  ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவிற்குப் பிறகு, டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

  virat kholi and smith

  இதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்க்கான தரவரிசைப் பட்டியலில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். இரண்டாவது டெஸ்டில் 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதன்மூலம் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கும் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வெறும் 9 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கின்றன.

  முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் கேப்டன் விராட் கோலியும் நான்காவது இடத்தில் சித்தேஸ்வர் புஜாராவும் உள்ளனர். 

  kholi and smith

  அதேபோல் பந்துவீச்சாளருக்கான பட்டியலில் ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவரை தவிர இந்த இரு பட்டியலில் இந்திய அணியின் சார்பில் வேறு எவரும் இல்லை.

  டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல்:

  1. விராட் கோஹ்லி –    இந்தியா –    922

  2.     ஸ்டீவ் ஸ்மித் –    ஆஸ்திரேலியா     – 913

  3. கேன் வில்லியம்சன் –    நியூசிலாந்து –    887

  4. சித்தேஷ்வர் புஜாரா –    இந்தியா –     881

  5.    ஹென்றி நிக்கோல்ஸ் –    நியூசிலாந்து –    778

  6.    ஜோ ரூட்    – இங்கிலாந்து –    741

  7. டேவிட் வார்னர் –    ஆஸ்திரேலியா –     721

  8. ஐடன் மார்க்ராம் –    தென்னாப்பிரிக்கா –    719

  9    குயின்டன் டி காக் –    தென்னாப்பிரிக்கா –    718

  10.     ஃபிரான்சிஸ் டு பிளெசிஸ் –    தென்னாப்பிரிக்கா – 716