ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை: விராட் கோலி, பும்ராவுக்கு என்ன ரேங்க்?

  0
  5
  virat / top tamil news

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டது. அதன் பட்டியலை கீழே காணலாம்!

  kohli

  சிறந்த டாப் 10 அணிகள்:

  1.இங்கிலாந்து – 125 புள்ளிகள்

  2.இந்தியா 121 புள்ளிகள்

  3.நியூசிலாந்து 112 புள்ளிகள்

  4.ஆஸ்திரேலியா – 111 புள்ளிகள்

  5.தென் ஆப்பிரிக்கா 110 புள்ளிகள்

  6.பாகிஸ்தான் 98 புள்ளிகள்

  7.வங்காளதேசம் 86 புள்ளிகள்

  8.இலங்கை 81 புள்ளிகள்

  9.வெஸ்ட் இண்டீஸ் 80 புள்ளிகள்

  10.ஆப்கானிஸ்தான் 57 புள்ளிகள்

  kohli

  சிறந்த டாப் 10 பேட்ஸ்மேன்கள்:

  1.விராட் கோலி – 886 புள்ளிகள்

  2.ரோகித் ஷர்மா 868 புள்ளிகள்

  3.பாபர் அசாம் 829 புள்ளிகள்

  4.பப் டூ பிளிசிஸ் 815 புள்ளிகள்

  5.ரோஸ் டெய்லர் 810 புள்ளிகள்

  6.டேவிட் வார்னர் 796 புள்ளிகள்

  7.கேன் வில்லியம்சன் 789 புள்ளிகள்

  8.ஜோ ரூட் 776 புள்ளிகள்

  9.குயிண்டன் டி காக் 773 புள்ளிகள்

  10.ஆரோன் பின்ச் 769 புள்ளிகள்

  bumrah

  சிறந்த டாப் 10 பந்துவீச்சாளர்கள்:

  1.ஜாஸ்பிரிட் பும்ரா – 764 புள்ளிகள்

  2.டிரென்ட் போல்ட் 737 புள்ளிகள்

  3.முஜீப் அர் ரஹ்மான் 701 புள்ளிகள்

  4.ரபடா 684 புள்ளிகள்

  5.பேட் கம்மின்ஸ் 673 புள்ளிகள்

  6.கிறிஸ் வோக்ஸ் 664 புள்ளிகள்

  7.முகமது அமீர் 656 புள்ளிகள்

  8.மேட் ஹென்றி 653 புள்ளிகள்

  9.லோகி பெர்குசன் 648 புள்ளிகள்

  10.மிட்சல் ஸ்டார்க் 645 புள்ளிகள்

  ஐசிசி ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.