“ஏன்டா ஓயாம  ஹோமோசெக்ஸ் கேட்டு உயிரை எடுக்கிறே”  -கோபத்தில் நண்பணின் உயிரை எடுத்த உயிர் நண்பன்.. 

  0
  20
  Rep. Image

  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களான ரம்மிலனும் பாண்டுவும் சிங்ககட் கல்லூரியில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.. இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள் .பாண்டு தனது நண்பர் ரம்மிளனை பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து தொல்லை படுத்தியுள்ளார்.

  ஓரினசேர்க்கைக்கு வராத தனது நண்பனை இன்னொரு நண்பரே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் உ.பி. யில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
  உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களான ரம்மிலனும் பாண்டுவும் சிங்ககட் கல்லூரியில் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.. இருவரும் உயிருக்குயிரான நண்பர்கள் .பாண்டு தனது நண்பர் ரம்மிளனை பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து தொல்லை படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்மிளன் பாண்டுவை புதன்கிழமையன்று கத்தியால் குத்தி அவர் உடலை தீவைத்து எரித்து வாட்கான் புட்ருக்கில் தூக்கிப்போட்டு சென்றுள்ளார்.
  அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அந்த பாதி எரிந்த உடலை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர் .போலீசார் விசாரணை நடத்தியதில் ரம்மிளன் தனது நண்பரை கொன்ற விஷயம் தெரிய வந்துள்ளது .பிறகு போலீசார் ரம்மிளனை கைது செய்தனர்