எப்பவுமே என்னுடைய க்ரஷ் இவர் மீது தான்… பிரியா பவானி ஷங்கர் ஓபன் டாக்!

  0
  2
  பிரியா பவானி ஷங்கர்

  சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். 

  தமிழ் திரையுலகில் செய்தியாளராக இருந்து பின்பு சின்னதிரையில் நுழைந்து வெள்ளித்திரை வரை படிப்படியாகக் கடின உழைப்பால் முன்னேறியவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். 

  ttn

  மேயாத மான் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

  ttn

  தற்போது இவர்  கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை,  குருதி ஆட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

  ttn

  இந்நிலையில் பிரியா பாவனி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு தமிழ் நடிகர்களில் யார் மீது க்ரஷ் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர்,  ‘மிக நீண்ட காலமாகவும், இன்னும் தொடரும் அந்த க்ரஷ் மாதவன் தான்’ என்று கூறியுள்ளார்.